Posts

Showing posts from January, 2026

பொங்கல் பரிசுரேஷன் அட்டைதார்ர்களுக்கு அரசின் சார்பில் பொங்கல் பரிசுடன் பொங்கல் பொருட்கள் வழங்கப்படும்.

Image
 🎁👉பொங்கல் பரிசு அறிவித்த முதல்வர்; சென்னையில் டோக்கன் விநியோகிக்கும் பணி தொடக்கம் மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், ரேஷன் அட்டைதார்ர்களுக்கு அரசின் சார்பில் பொங்கல் பரிசுடன் பொங்கல் பொருட்கள் வழங்கப்படும். 😀 🤔பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ3000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை வழங்கும் வகையில் டேக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.  ✍️ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15-ந் தேதி முதல் 3 நாட்கள் தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் விமர்சையாக கொண்டாடும் இந்த பண்டிகைக்காக வெளியூரில் இருப்பவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். அதேபோல் மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், ரேஷன் அட்டைதார்ர்களுக்கு அரசின் சார்பில் பொங்கல் பரிசுடன் பொங்கல் பொருட்கள் வழங்கப்படும்.  🙏இதில் ஒருசில வருடங்கள் பொங்கல் பரிசு இல்லை என்றாலும் பொங்கல் பொருட்கள் ஆண்டுதோறும் தவறாமல் வழங்கி வரு...