ரூ.12,500 முதலீடு செய்து ரூ.40 லட்சம் பெறலாம்.. அசத்தம் அஞ்சலக பிபிஎஃப்....
ரூ.12,500 முதலீடு செய்து ரூ.40 லட்சம் பெறலாம்.. அசத்தம் அஞ்சலக பிபிஎஃப்.. பொதுமக்கள் தங்களது வருமானத்தை அப்படியே பத்திரப்படுத்தினால் அவர்களது வருமானம் பெருகாது என்றும், பணத்தை சேமிப்பு (Saving) அல்லது முதலீடு(Investment) செய்வது தான் பணத்தை பாதுகாக்கவும், அதனை பல மடங்காக உயர்த்தவும் சிறந்த வழி என பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் தற்போது பல வகையான திட்டங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், ரூ.12,5000 முதலீடு செய்வதன் மூலம் ரூ.40,00,000 வரை வருமானம் பெறக்கூடிய அசத்தல் முதலீட்டு திட்டம் ஒன்று குறித்து விரிவாக பார்க்கலாம். பாதுகாப்புடன் கூடிய சிறந்த லாபத்தை வழங்கும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என நினைக்கும் சாமானியர்களின் முதன்மை தே...